Kanmani Anbodu Kadhalan Lyrics:- Gunaa is a 1991 Tamil romance film directed by Santhana Bharathi and co-written by Sab John. The film stars Kamal Haasan, Rekha and newcomer Roshini. It is the story of a psychiatric patient who kidnaps a lady to marry her. The patient thaught she is a part of goddess Abhirami.
Guna is a mentally ill person and was in a asylum. His cell mate tells about a story about a god and having name Abhirami. The name strike to his mind. After returning from asylum he goes to his home. His mother is running a brothel along with his uncle . Guna is expert in lock breaking. His uncle usually take him for robbery.
Once they plan for a robbery in a temple. There he meet’s a lady named Rohini. Guna thinks that she is Abhirami and goes behind her. During that time his uncle and his team gets caught by police but they manage to escape with guna in the vehicle of Rohini.
Guna reaches home along with Rohini and gold from the temple. His landlord finds them and try to catch them . Guna takes Rohini to a hill top church. With the help of his uncle the landlord and secretary SK reaches the church and asks Rohini to sign some papers .She signs the paper by that time SK tries to kill her to make all her money under his control. In the fight Rohini gets injured and the landlord gets killed. Guna beats the SK and escapes with her to a cave. Rohini becomes impressed in him and tells him that she is not Abirami and her name is Rohini.
The song Kanmani Anbodu Kadhalan Lyrics was sung in that cave. Due to injury Abhirami gets sick . Guna went to town to get help of a doctor, by that time informer passes the details about Guna to police and they reaches the cave. Fight occurs and a police officer gets killed. Inspector orders for shoot at sight.
Guna mother and others reaches to the cave to solve the issue. Guna returns the gun which he had taken from the police officer. Inspector asks Guna to surrender. Rohini informs that everything is fine here and also she tells that SK tried to kill her for money. Hearing this SK shoots Rohini. Guna kills SK. Guna takes the body of Rohini and jumps from the cliff saying humans cannot understand the love of him to Abhirami. By this the story ends.
Directed by Santhana Bharathi
Produced by Alamelu Subramaniam
Written by Sab John
Starring Kamal Haasan
Rekha
Roshini
Music by Ilaiyaraaja
Kanmani Anbodu Kadhalan Lyrics
Ezhuthum kaditham … letter chi … kaduthasi
Illa kadithamae irukatum … padi
Kanmani anbodu kaadhalan
Naan ezhuthum kadithamae
Ha ha ha … paataavae padichitiyaa
Apa nanum … mothala kanmani sonala
Inga ponmani potuka
Ponmani un veetla sowkiyama
Na inga sowkiyam
Ponmani un veetil sowkiyama
Naan ingu sowkiyame
Unna nenachu paakumbothu kavitha
Manasula aruvi maari kottuthu
Aana atha ezhuthanunu okantha
Antha ezhuthuthan vaartha
Unnai enni paarkaiyil kavithai kottuthu
Athaan
Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu
Athae thaan … ah ha … pramaatham
Kavitha kavitha … padi
Kanmani anbodu kaadhalan
Naan ezhuthum kadithamae
Ponmani un veetil sowkiyama
Naan ingu sowkiyamae
Unnai enni paarkaiyil kavithai kottuthu
Athai ezhutha ninaikaiyil vaarthai muttuthu
Oh ho … kanmani anbodu kaadhalan
Naan ezhuthum kadithamae
La la la la la la la la la la …..
Ponmani un veetil sowkiyama
Naan ingu sowkiyamae
La la la la la la la la la la …..
Mmm .. enaku undaana kaayam
Athu thannala aaridum
Athu ennavo theriyala
Enna maayamo theriyala
Enaku onnumae aavarathu illa
Ithayum ezhuthika
Nadula nadula manae thaenae ponmanae
Ithellam potukanum
Itho paaru enaku enna kaayamnalum
En udambu thaangidum
Un udambu thaangumaa
Thaangaathu
Abirami … abirami abirami
Athayum ezhuthanuma
Haan …
Ithu kaadhal
En kaadhal ennanu sollama
Yenga yenga azhugaiyaa varuthu
Aana naa azhuthu en sogam unna thaakidumo
Apdinu nenaikum pothu varra azhuga kooda ninnuduthu
Manithar unarndhukolla ithu manitha kaadhal alla
Athaiyum thaandi punithamanathu
Undaana kaayamengum thannalae aaripona
Maayam enna ponmanae ponmanae
Enna kaayam aana pothum
En meni thaangi kollum
Unthan meni thaangaathu senthaenae
Enthan kaadhal ennavendru sollamal
Yenga yenga azhugai vanthathu
Enthan sogam unnai thaakum
Endrennumbothu vantha azhugai ninrathu
Manithar unarnthu kolla
Ithu manitha kaadhal alla
Athaiyum thaandi punithamanathu
Abiramiyae thaalaatum saamiyae
Naan thaanae theriyuma
Sivagamiyae sivanil neeyum paathiyae
Athuvum unaku puriyuma
Suba laali laaliyae laali laaliyae
Abirami laaliyae laali laaliyae
Abiramiyae thaalaatum samiyae
Naan thaanae theriyuma unaku puriyuma
La la la la la la la la la la …
La la la la la la la la la la …
Lala lala lala la … lala lala lala la
Lala lala lala la … lala lala lala la
Kanmani Anbodu Kadhalan Lyrics in Tamil
கண்மணி அன்போட காதலன் நான், நான்..
எழுதும் லெட்டர் .
ச்சீ.. மடல் ..
இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா?
இல்ல கடிதமே இருக்கட்டும் ..
எங்க படி …
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..!
பாட்டாவே படுச்சிட்டியா ?
அப்ப நானும் ..
மொதல்ல கண்மணி சொன்னேன்ல .. இங்க பொன்மணி போட்டுக்க ..
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா
நா இங்க சௌக்கியம் ..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே ..
உன்ன நெனச்சு பாக்கும்போது கவித
மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னுட்டு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்தை ..
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது ..
அதான் ..
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ..
அதேதான் ..
ஆஹ்ஹா .. பிரமாதம் ..
கவித கவித ..
படி ..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே ..
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது ..
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே ..
எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல .
எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல .
இதையும் எழுதிக்கோ ..
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ..
தோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா ??
தாங்காது ..
அபிராமி அபிராமி ..
அதையும் எழுதணுமா??
ஹ்ம்ம் ஹ்ம்ம் ..
அது .. காதல் ..
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்படினு நினைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது ..
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல ..
காதல் அல்ல ..
காதல் அல்ல …
காதல் அல்ல …
காதல் அல்ல ….
அதையும்தாண்டி புனிதமானது ..
புனிதமானது ..
புனிதமானது …
புனிதமானது ….
புனிதமானது …..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே ..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிகொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது ..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது ..
மனிதர் உணர்ந்து கொள்ள , இது மனித காதல் அல்ல ..
அதையும் தாண்டி புனிதமானது ..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா ?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா ?
சுப லாலி லாலியே லாலி லாலியே
லாலி லாலியே..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா…?
உனக்கு புரியுமா…?
Also See Sundari Kannal Oru Seithi Lyrics
One comment